Ooty | Tourism | “Climate சூப்பரா இருக்கு!” | உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
thanthitv
வார விடுமுறையை முன்னிட்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதமான காலநிலையை ரசித்தபடி, பூங்காவில் பூத்துக் குலுங்கிய வண்ண மலர்களை கண்டு ரசித்து, செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.