தமிழ்நாடு

ரயில்நிலைய கடிகாரத்தை பார்த்து அரக்க பறக்க ஓடிய பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி | Railway Station

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பழனி பேட்டை டிக்கெட் கவுண்டரில் உள்ள டிஜிட்டல் கடிகார நேரத்தைக் கருத்தில் கொண்டு பயணிகள் அவசர அவசரமாய் டிக்கெட் பெற்று ரயில் நடை மேடைக்குச் சென்ற போது ரயில் 5 நிமிடங்களுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... பிறகுதான் தெரிந்தது டிக்கெட் கவுண்டரில் உள்ள டிஜிட்டல் கடிகாரம் 5 நிமிடங்கள் தாமதமாக ஓடுவது... இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் முறையிட்டனர்... இதனால் அங்கு பரபரப்பு நிலவியது

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்