தமிழ்நாடு

திசை மாறி சென்ற ஆடுகள்.. மேய்ப்பரிடமே சேர்க்க போராடிய மனிதன்

தந்தி டிவி

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே திசை மாறி வந்த ஆடுகளை பத்திரமாக பாதுகாத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த ஜூஸ் கடை உரிமையாளருக்கு பாரட்டுகள் குவிந்து வருகிறது. உப்பூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரது வீட்டில் 30 ஆடுகள் அடைகலமடைந்த நிலையில், அதை பத்திரமாக பாதுக்காத்து, காவல் நிலையதிற்கு தகவல் கொடுத்திருக்கிறார். போலீஸார் விசாரணை நடத்தியதில் ஆர்.எஸ்.மங்கலம் அருகே வெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் என்பவருக்கு சொந்தமான ஆடுகள் என்பதும், நாய் துரத்தியதால் காணமால் போன ஆடுகளை இரண்டு நாட்களாக பாக்கியராஜ் தேடிவருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து பாக்கியராஜ்க்கு சொந்தமான அடுகளை அவரிடமே போலீஸார் ஒப்படைத்தனர்.

ADMK | MLA | அதிமுக MLA-க்கள் தகுதி நீக்க மனு - சுப்ரீம்கோர்ட் பரபரப்பு உத்தரவு

Anbil Mahesh Case | சூடுபிடிக்கும் அன்பில் மகேஷ் வழக்கு.. ஜாமின் கிடைக்குமா?

Supremecourt | Kavin Case | கவின் வழக்கில்சுப்ரீம்கோர்ட் அதிரடி

Agriculture Land | விளைநிலங்களை மாற்ற புதிய கட்டுப்பாடுகள்.. தமிழக அரசு அதிரடி

Gold Rate Today | டாப் கியரில் பறக்கும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம்