தமிழ்நாடு

Tiruchendur | திருச்செந்தூர் கடலில் திடீர் மாற்றம்..கோயில் முன் பக்தர்கள் கண்ட காட்சியால் அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்செந்தூரில் முருகன் கோவில் முன்புள்ள கடற்கரையில், பக்தர்கள் நீராடும் இடத்தில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே கற்களை அப்புறப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என்றும், அதுவரை பக்தர்கள் பாதுகாப்பு கருதி அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக, கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Election | ECI | இடைத்தேர்தல்.. அதிரடி கட்டுப்பாடுகள்.. ஆக்‌ஷனை தொடங்கிய ECI

By Election | EPS | AIADMK | இடைத்தேர்தல்.. யார் யார்? EPSன் சக்ரவியூகம்..! காத்திருக்கும் அறிவிப்பு

TN By-Election 2026 | VCK | ``இடைத்தேர்தலில் திருமா போட்டியா?'' | புது ட்விஸ்ட் வைத்த விசிக

TN By-Election | "இந்த 2 தொகுதிலயும் வெற்றி.. எங்க திட்டங்களே போதும்"| லிஸ்ட் போட்ட நாஞ்சில் சம்பத்

By Election | CM Vijay | இடைத்தேர்தல்.. தவெகவில் யார் யாருக்கு வாய்ப்பு?