கோவையில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
நாளை மேட்டூர் அணையை திறப்பதற்காக சேலம் செல்லவுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.