தமிழ்நாடு

Chennai Govt School | "மழைக்காலம் என்றாலே இதே நிலை தான்.." - தண்ணீரில் மிதக்கும் அரசு பள்ளி..

"மழைக்காலம் என்றாலே இதே நிலை தான்.." - தண்ணீரில் மிதக்கும் அரசு பள்ளி..

thanthitv

#Chennai #Medavakam #GovtSchool #TNRain #HeavyRain #ThanthiTV

Chennai | Medavakam Govt School | "மழைக்காலம் என்றாலே இதே நிலை தான்.." - தண்ணீரில் மிதக்கும் அரசு பள்ளி.. மாணவர்கள் அவதி சென்னை அடுத்த மேடவாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கியதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில், மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதே நிலை நீடிப்பதாகப் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், தேங்கிய மழைநீரால் கொசுக்கள் உற்பத்தியாகி, டெங்கு உள்ளிட்ட தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, நிரந்தர வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் எனப் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், தற்போது மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

Gobichettipalayam | கலெக்டர் கார் மோதி விவசாயி மரணம் - ஈரோட்டில் பரபரப்பு

TN Govt | 3 அரசு பொறியியல் கல்லூரியில் அதிநவீன லேப்.. டெண்டர் வெளியீடு

Chennai Traffic | சென்னையின் ஹார்ட்பீட் சாலையில் டிராபிக்கை குறைக்க அரசு எடுத்த அதிரடி முடிவு

Nithya Sre Sivan | CM Vijay | வெண்கலம் வென்ற நித்ய ஸ்ரீ - CM விஜய் பாராட்டு

Ramanathapuram School Van | வந்த வேகத்தில் வயலில் கவிழ்ந்த பள்ளி வேன் - மாணவர்களின் நிலை என்ன?