தமிழ்நாடு

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் - கவிஞர் வைரமுத்து

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

சதுப்பு நிலக்காடுகள் குறைந்து வருவதே, இயற்கை பேரிடர் நிகழக் காரணம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். தமிழாற்றுப்படை வரிசையில் புலவர் கபிலர் குறித்து கவிஞர் வைரமுத்து சொற்பொழிவாற்றினார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி பெண்கள் கல்லூரி கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேசிய கவிஞர் வைரமுத்து, மக்கள் தொகை பெருக்கம் மற்றும் சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதாலேயே, நாட்டில் இயற்கை பேரிடர்கள் நிகழ்வதாக குறிப்பிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்