தமிழ்நாடு

தாய்மார்களுக்கு தலைவலியாக அமைந்த காய்கறிகளின் விலை..."சமைக்கிறதா..வேண்டாமா" ?

தந்தி டிவி

மொத்த விற்பனையில் தக்காளி விலை நேற்றை விட 10 ரூபாய் அதிகரித்து இன்று 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது...

அதேபோல் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும், உருளை, காலிஃப்ளவர் 30 ரூபாய்க்கும், ஊட்டி கேரட் 55 ரூபாய்க்கும், பெங்களூர் கேரட், கருவேப்பிலை 25 ரூபாய்க்கும், பீன்ஸ் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

பாகற்காய் 50 ரூபாய்க்கும், ஊட்டி பீட்ரூட், வெண்டை, உஜாலா கத்திரி, முருங்கை, அவரை, மாங்காய் 40 ரூபாய்க்கும், தேங்காய், கர்நாடக பீட்ரூட் 28 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வரி கத்திரி 35 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 65 ரூபாய்க்கும், பட்டாணி 200 ரூபாய்க்கும், இஞ்சி 250 ரூபாய்க்கும், பூண்டு 220 ரூபாய்க்கும், எலுமிச்சை 80 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்