தமிழ்நாடு

தங்கத்தை மிஞ்சும் மல்லி விலை வியாபாரிகளுக்கு அடித்த ஜாக்பாட்!

தந்தி டிவி

தென்காசி சங்கரன்கோவில் மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ விலை 4 ஆயிரம் ரூபாயாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாளையும், நாளை மறுநாளும் கார்த்திகை மாத கடைசி முகூர்த்தம் என்பதாலும், பனிப்பொழிவு, பூக்கள் வரத்து குறைவு ஆகியவற்றாலும் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்