தமிழ்நாடு

காதல் கணவருடன் சேர்த்து வைக்க கோரி வெயில், மழை பாராமல் கர்ப்பிணி போராட்டம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே

காதல் கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி 9-வது நாளாக கர்ப்பிணி பெண் போராட்டம் நடத்தி வருகிறார். வேலக்கவுண்டனூரை சேர்ந்த மோகன்ராஜ், பவித்ரா என்பவரை காதலித்து கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இந்நிலையில் பவித்ராவை மோகன்ராஜ் கைவிட்டு விட்டதால், கடந்த 23-ம் தேதி முதல் கணவர் வீட்டின் முன் அமர்ந்து பவித்ரா போராட்டம் நடத்தி வருகிறார். 9-ம் நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் பவித்ரா, கணவரை தம்முடன் சேர்த்து வாழ வைக்க வேண்டும் என காவல் துறைக்கும், அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்