தமிழ்நாடு

மனுவை வாங்கி பூட்டி வைக்கப் போறாராம்; மனுவை வாங்கி படிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பூந்தமல்லி, மதுரவாயல் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போரூர் நான்கு சாலை சந்திப்பில் இன்று தொடங்கினார். அங்கு பேசிய எடப்பாடி பழனிசா​மி, தமது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார். மேலும், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஊர் ஊராக சென்று பெட்டி வைத்து நாடகமாடி வருவதாக சாடினார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே