தமிழ்நாடு

திடீரென காரை மடக்கி சலித்தெடுத்த அதிகாரிகள் - ஓரமாக வெளியே நின்ற அமைச்சர்

தந்தி டிவி

திடீரென காரை மடக்கி சலித்தெடுத்த அதிகாரிகள் - ஓரமாக வெளியே நின்ற அமைச்சர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரனின் வாகனத்தில், தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தனது வீட்டிலிருந்து பிரசாரத்திற்கு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சரின் வாகனத்தை குன்னூர் அருகேயுள்ள பாரத் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். வாகனத்தில் உள்ள பைகளில் ஒவ்வொன்றாக சோதனை நடத்திய அதிகாரிகள், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அனுமதித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி