தமிழ்நாடு

தமிழகத்திற்கு அடுத்த Surprise..ஆட்டத்தை ஆரம்பித்த கனமழை

தந்தி டிவி
• குமரி மாவட்டத்தின் கடலோர பகுதிகளான நித்திரவிளை, கொல்லங்கோடு, புதுக்கடை, தேங்காய்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்த‌து. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. • கடலூர் மாவட்டத்தில் புவனகிரி, சேத்தியாத்தோப்பு, கீரப்பாளையம், மருதூர், பின்னலூர், சாத்தப்பாடி, ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வடிகால் கால்வாய்களில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. • சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த தேவூர், அரசிராமணி செட்டிப்பட்டி, குள்ளம்பட்டி, ஒடசக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்த‌து. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கொப்பனாபட்டி, ஆலவயல், காரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்த‌து. இதனால், ஏரி, ஊருணி உள்ளிட்டவை நிரம்பும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்