தமிழ்நாடு

புதிதாக திறக்கப்பட்ட பாரத் எலக்ட்ரானிக்ஸ், அப்ளையன்ஸஸ் நிறுவனத்தின் 38-ஆவது கிளை

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம், உடுமலையில், பாரத் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் அப்ளையன்ஸஸ் நிறுவனத்தின் 38-வது கிளை திறக்கப்பட்டுள்ளது. புதிய கிளையை, நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் ஆர்.ராஜா ரவிச்சந்திரன் திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். பங்கு தாரர்கள் அருள்குமார், அருண் கார்த்திக் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இங்கு பிரிட்ஜ், வாசிங் மெசின், டிவி, கேஸ் ஸ்டவ், மிக்ஸி, கிரைண்டர் என வீட்டிற்கு தேவையான பொருட்கள் குறைந்த விலையிலும், தனியார் வங்கி கடன் வசதி மூலமாகவும் கிடைக்கும் என்று நிர்வாக மேலாளர் தெரிவித்தார்.

Coimbatore | DMK | "மோடி இங்க வந்தா நம்ம இலக்கு உறுதி..." - கோவை மண்ணை அதிரவிட்ட CM ஸ்டாலின்

Breaking | ECI | Collector | ஆட்சியர்கள் மாற்றம்.. ECI அடுத்தடுத்த அதிரடி

CM Stalin | DMK | TN Election |வழிநெடுகிலும் குவிந்த தொண்டர்கள் படை - முதல்வர் ஸ்டாலின் மாஸ் ரோடு ஷோ

BREAKING || தமிழ்நாடு டிஜிபி மாற்றம் - அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்

Edappadi Palaniswamy | ADMK | "தமிழ்நாட்டிற்கு நீங்கள் முதல்வராக இருக்கலாம்.." - அனலாய் பேசிய ஈபிஎஸ்