தமிழ்நாடு

துரத்தி துரத்தி கொட்டிய மலை தேனீ - 20-க்கும் மேற்பட்டோர் நிலை ?

தந்தி டிவி

திருத்தணி அருகே மலை தேனீக்கள் கடித்து 100 நாள் பணியாளர்கள் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழவேடு பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கால்வாய் தூர் வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென அங்கிருந்த மலைத்தேனிக்கள் அவர்களை கடித்ததில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதனையடுத்து அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்