தமிழ்நாடு

எஸ்.பி.க்கு மேடையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்த அமைச்சர்

தந்தி டிவி

கடலூரில் எஸ்பியின் பிறந்த நாளை, அமைச்சர் கொண்டாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கடலூர் சில்வர் பீச்சில் நெய்தல் புத்தகத்திருவிழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கரன், கணேசன் ஆகியோரும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த காவல்துறை எஸ்பி ராஜாராமனுக்கு பிறந்த நாள் என்பதை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிந்துகொண்டார். பின்னர், விழா முடிவதற்குள் கேக்கை வரவழைத்து, அவரது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்