தமிழ்நாடு

ஊரையே கதிகலங்க வைத்த முகமூடி கொள்ளையர்கள் - காத்திருந்து வேட்டையாடிய போலீஸ்

தந்தி டிவி

சிவகங்கையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை, தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் அருகே இரவு நேரங்களில் முகமூடி கொள்ளையர்களின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தொடர் புகார்கள் வந்துள்ளன. கடந்த ஜூலை மாதம் காளையர் கோயில், கேகே நகரில் வசித்து வந்த முதியவர் செல்வராஜ் என்பவரின் வீட்டில், தொடர்ந்து இரு முறை கும்பல் கொள்ளையடிக்க முயன்றதும், முதியவரை கத்தியால் தாக்கியதும் சிசிடிவியாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிசிடிவி காட்சியின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் முகமூடி கொள்ளையர்கள் 6 பேரை கைது செய்துள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Ration Shop Latest News| ரேஷன் கடைகளில் செய்த மாற்றம்.. அரசுக்கு மிச்சமான ரூ.187 கோடி

Dharapuram Byelection| விடிந்தால் தாராபுரத்தில் இடைத்தேர்தல் - ஓபன் ஆனது ஸ்ட்ராங் ரூம்

Dharapuram Maduranthakam By Election |முழுவீச்சில் தொடங்கி இறுதி கட்டத்தை எட்டிய இடைத்தேர்தல் பணிகள்

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்