தமிழ்நாடு

தூக்கிய பாம்பன் ரயில் பாலம் - அணிவகுத்து நின்ற படகுகள் - பிரம்மிப்பில் படம் பிடித்த சுற்றுலா பயணிகள்

தந்தி டிவி

பாம்பன் தூக்கு ரயில் பாலம் தூக்கப்பட்ட நிலையில், விசைப்படகுகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன. ராமேஸ்வரம் தீவையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதில் ரயில் பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், வடக்கு கடல் பகுதியில் மீன் பிடித்து வந்த மீனவர்கள், தெற்கு பகுதிக்குச் செல்ல வேண்டி, ரயில் பாலத்தை தூக்க வேண்டுமென துறைமுக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள், பாலத்தை தூக்கிய பின்னர், விசைப்படகுகள் அணிவகுத்துச் சென்றன. இதனை ஏராளமானோர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்