தமிழ்நாடு

2025ன் கடைசி சன்ரைஸ்.. குமரியில் குவிந்த டூரிஸ்ட்களுக்கு ட்விஸ்ட் கொடுத்த சூரியன்

தந்தி டிவி

2025ன் கடைசி சூரிய உதயம் - குமரியில் கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்

முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயத்தை பல்லாயிர கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

2025ஆம் ஆண்டு இன்றுடன் விடைபெற்று, நாளை 2026 புத்தாண்டு பிறக்கிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி சூரிய உதயைத்தை காண கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலை முதலே பல்லாயிர கணக்கான சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.

வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாதால், சூரிய உதயம் தாமதமாக தென்பட்டது.

கடைசி சூரிய உதயத்தை கண்டுகளித்த சுற்றுலா பயணிகள், 2025ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்தனர்...

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS