தமிழ்நாடு

பார்கிங் கட்டணம் அதிகம் பெற்ற விவகாரம் - உறுதி கொடுத்த ராதாகிருஷ்ணன்

தந்தி டிவி

தணிக்கை நாள் 2023 -ஐ முன்னிட்டு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கணக்காயர் அலுவலகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மழையினால் வட சென்னை, மத்திய சென்னையின் பள்ளமான பகுதிகளில் மழை நீர் தேங்கியதாக கூறினார். ஆனால் அதுவும் சற்று நேரத்தில் வடிந்துவிட்டதாகவும், சுரங்கப்பாதைகள் எல்லாம் சுத்தமாகவே இருப்பதாக,ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்