தமிழ்நாடு

ஓடும்போது நடந்த பயங்கரம்.. நேராக மரத்தில் மோதிய அரசு பஸ் - 14 பேருக்கு... திருப்பூரில் படு பயங்கரம்

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து அரசுப் பேருந்து சாலையோர மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. பயணிகளுடன் தாராபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து செல்லாம்பாளையம் பகுதியில் புளியமரத்தில் மோதியது. இதில், ஓட்டுநர், நடத்துனர், பயணிகள் என 14 பேர் காயமடைந்த நிலையில், அக்கம் பக்கத்தினர் விரைந்து மீட்டு, ஆம்புலன்ஸ்களில் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த அலங்கியம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்