தமிழ்நாடு

மகனால் நடுரோட்டில் தாய்க்கு நேர்ந்த பயங்கரம்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியைச் சேர்ந்த நிரஞ்சலட்சுமி மற்றும் அவருடைய மகன் சந்தோஷ் ஆகிய இருவரும் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்... பச்சூர் டோல்கேட் அருகே கார் அதிவேகமாக சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சென்டர் மீடியத்தின் மீது கார் மோதி, தொடர்ந்து முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீதும் மோதி தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் நிரஞ்ச லட்சுமி பலத்த காயம் அடைந்து அக்கம்பக்கத்தினரால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். காரை ஓட்டிய சந்தோஷுக்கு லேசான காயம் மட்டும் ஏற்பட்டது... இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்