Serial Actress | சீரியல் நடிகைக்கு நேர்ந்த சொல்ல வாய் கூசும் கொடுமை
சீரியல் நடிகைக்கு நேர்ந்த சொல்ல வாய் கூசும் கொடுமை
thanthitv
சீரியல் நடிகைக்கு நேர்ந்த சொல்ல வாய் கூசும் கொடுமை சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக ஒரு சின்னத்திரை நடிகையை ஏமாற்றி பணம் பறித்திருக்கிறார் ஒரு நபர்... அதன் பின்னணியை பார்க்கலாம் இன்றைய டீடைம் நியூஸில்.