தமிழ்நாடு

கோயில் வளாகத்தில் பெண் இன்ஸ்பெக்டரை தாக்கிய குரூப் | Police | Inspector

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவல் ஆய்வாளரை தாக்கியதாக 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அங்கு, கடந்த 27ந் தேதி ஆருத்ரா தரிசனத்தின் போது உண்ணாமுலை அம்மன் சன்னதியில், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, தரிசனத்திற்காக வரிசையில் வந்த மூன்று பேர், பெண் காவல் ஆய்வாளர் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

LPG Shortage | Canteen | சிலிண்டர் தட்டுப்பாடு - அண்ணா பல்கலை., சென்னை ஐஐடியில் அதிரடி முடிவு

Gas Shortage | சிலிண்டர்களை பதுக்கி வைத்த `பேராசை’ கேஸ் ஏஜென்சிக்கு நேர்ந்த கதி

Iran War | Crude Oil Price Hike | ஈரான் போரால் அடுத்த பேரிடி.. பல மடங்கு விலை உயர்ந்தது

BJP | TVK | NDA கூட்டணியில் விஜய்? - பிரஸ்மீட்டில் அடித்து பேச்சு

Tamilnadu LPG Shortage | நிலைமையை பொறுத்து அதிமுக்கிய முடிவெடுக்கும் முதல்வர்