ராசிபுரத்தில் வெளுத்து வாங்கிய மழை வெள்ளக்காடான அரசு மருத்துவமனை..
#Namakkal #Rasipuram #RasipuramRain #HeavyRain #TamilNaduRain #RainAlert #Flood #GovernmentHospital #HospitalFlooded #TamilNaduNews #TamilNews #thanthitv
ராசிபுரத்தில் கனமழை - அரசு மருத்துவமனையில் தேங்கிய மழைநீர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 2 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடிய நிலையில், ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனையிலும் தண்ணீர் தேங்கியதால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் அவதியடைந்தனர்.