பாய்ந்து கடித்த கண்ணாடிவிரியன்.. சிரித்துகொண்டே கூலாக பாம்போடு வந்த முதியவர்
முதியவரை கடித்த கண்ணாடிவிரியன்-கூலாக சிரித்தபடி மருத்துவமனையில் அனுமதி கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு கடித்த நிலையில், முதியவர் ஒருவர் கூலாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்... பின்னணி குறித்து பார்க்கலாம்...