தமிழ்நாடு

Venba | CM Stalin | 7 பேருக்கு உயிர் கொடுத்து தெய்வமான சிறுமி - வீடு தேடி சென்ற முதல்வர்

7 பேருக்கு உயிர் கொடுத்து தெய்வமான சிறுமி - வீடு தேடி சென்ற முதல்வர்

thanthitv

வெண்பாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் ஸ்டாலின் கோவையில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த 8 வயது சிறுமி வெண்பாவின் பெற்றோருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆறுதல் கூறினார். கோவையில் திமுக கவுன்சிலர் சந்தோஷின் 8 வயது மகள் வெண்பா மூளைச்சாவு அடைந்தார். சிறுமியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்ததால் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. இந்நிலையில் கோவைக்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின், வெண்பாவின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். துயரமான சூழலிலும் உடல் உறுப்புகளை தானம் அளித்ததற்காக தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக்கொண்டார்.

TVK Vijay Chennai Campaign | துணை முதல்வர் உதயநிதி தொகுதியில் களமிறங்கும் விஜய்

CM Stalin | DMK | Durai Murugan | "ஆருயிர் அண்ணன் துரைமுருகன்..." - தொடர்ந்து புகழ்ந்த CM ஸ்டாலின்

Bihar | NitishKumar | Samrat Choudhary | பீகார் முதல்வரானார் சாம்ராட் சவுத்ரி

Vedanta Accident | வேதாந்தாவில் கோர விபத்து.. 9 பேர் பரிதாப பலி

ECI | TN Election | Politics | "நாளை மறுநாள்.." வெளியான முக்கிய அறிவிப்பு