தமிழ்நாடு

வீட்டின் புறவாசல் வழியே நுழைந்து முன்வாசலில் பாயும் பேய் வெள்ளம்.. இவ்ளோ வேகமா? - மிரளவிடும் காட்சி

தந்தி டிவி

குன்னூர் அடுத்த கோத்தகிரி கேசலாடா பகுதியில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து ஓடும் காட்சிகள் வெளியாகி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, குன்னூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், கோத்தகிரியில் உள்ள கேசலாடா என்னும் பகுதியில் வசித்து வரும் ஒருவரின் வீட்டில் பின்புறம் கால்வாய் உடைந்து வீட்டினில் மழை நீர் காற்றாட்டு வெள்ளம்போல் வந்துள்ளது . நல்வாய்ப்பாக வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

College | TN Rains | நாளை விடுமுறை.. கொடைக்கானல்அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு

School Leave | TN Rains | Dindigul | "பள்ளிகளுக்கு விடுமுறை.." திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு

Cyclone Alert | திசையை மாற்றி `ரூட்’ எடுத்த சிஸ்டம் - நாளை காலையே.. ஸ்பாட் காட்டும் மேப்

Kovai Rain | தமிழகத்திலேயே அதிகபட்சமாக கோவையில் சூறையாட்டம் ஆடிய மழை

TN Rain இடி மின்னலுடன் 35 மாவட்டத்தை புரட்டி எடுக்கும் மழை - மக்களே அலர்டா இருங்க..