வெள்ளம் வடியாததால் வீட்டில் முடங்கிய மக்கள் - உதவிக்கரம் நீட்டிய தமிழக பேரிடர் மீட்பு குழு/இடுப்பளவு நீரில் வீடு வீடாக சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்