தமிழ்நாடு

Madurai | Farmers | முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு.. | களைகட்டிய பாரம்பரிய விழா

முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு..

thanthitv

Madurai | Farmers | முதல் அறுவடை நெல் அழகர் கோவிலுக்கு.. | களைகட்டிய பாரம்பரிய விழா #Madurai #alagarkovil #Farmers #Agriculture #thanthitv அழகர்கோவிலுக்கு நெல் கோட்டை கட்டும் பாரம்பரிய விழா மதுரை சோழவந்தான் அருகே தேனூரில், முதல் அறுவடை நெல்லை அழகர் கோவிலுக்கு கோட்டை கட்டி அனுப்பி வைக்கும் பாரம்பரிய விழா நடைபெற்றது. நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டதை தொடர்ந்து முனியாண்டி கோவில் களத்தில் குவியலாக கொட்டி, படி கொண்டு அளந்து வைக்கோலில் வைத்து நெல் கோட்டை கட்டி பூஜைகள் செய்து வழிபாடு செய்தனர். இதில் கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்