தமிழ்நாடு

Karur | உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு...

உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு...

thanthitv

#karur | #bus | #Kulithalai உயிர் பிரியும் கடைசி நொடி... பல உயிர்களை காப்பாற்றிய அந்த மனசு... கரூர் மாவட்டம் குளித்தலை அருகே, பேருந்தை ஓட்டிச் சென்றபோது மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், பேருந்தைச் சாலை ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி பயணிகளின் உயிரை பேருந்து ஓட்டுநர் காப்பாற்றியுள்ளார். அதற்குபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓட்டுநர் மனோஜ் உயிரிழந்துள்ளார். தன் உயிர் பிரியும் தருவாயிலும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து விபத்தைத் தவிர்த்த பேருந்து ஓட்டுநரின் செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்