தமிழ்நாடு

Annamalaiyar| Mahadeepam | அக்னி வடிவில் உக்கிரமான அண்ணாமலையார்.. ஆற்றுப்படுத்த வந்த `பராசக்தி’

அக்னி வடிவில் உக்கிரமான அண்ணாமலையார்.. ஆற்றுப்படுத்த வந்த `பராசக்தி’

thanthitv

#annamalaiyar #mahadeepam திருவண்ணாமலை அய்யங்குளத்தில் பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. அருணாசலேஸ்வரர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பராசக்தி அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்ட தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி, அய்யங்குளத்தில் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, அக்னி வடிவில் காட்சியளித்த அருணாசலேஸ்வரரை ஆற்றுப்படுத்தும் விதமாக இந்த தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

Gold Price| என்ன அப்படியே ரிவர்ஸ்ல வருது.. கியரை மாற்றி வீழ்ந்த வேகத்தில் எகிறும் தங்கம்

Breaking | Nirmalkumar | DMk | ``ஒருசிலரது இருப்பை காட்ட 2 உயிர்களை இழந்துள்ளோம்’’

Kallakurichi MLA Case Update| கள்ளக்குறிச்சி MLA விவகாரம்.. ஐகோர்ட் எடுக்கும் முடிவு

Joint Sub Registrar Office| தமிழகத்தில் புதிதாக உதயமாகிறது.. அரசு அதிரடி நடவடிக்கை

Rain | Rainalert | அடுத்த 2 மணி நேரம்.. கொட்ட போகும் மழை எந்த மாவட்டங்களில் எப்போது மழை