தமிழ்நாடு

பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி - சென்னையில் அதிர்ச்சி

தந்தி டிவி

பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம்

சென்னை ரத்தன் பஜாரில் உள்ள ஹோட்டலில் பீப் பிரியாணி சாப்பிட்ட இளைஞருக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/பீப் பிரியாணி சாப்பிட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்ட இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி/பிரியாணி சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டு வாந்தி, மயக்கம்/கெட்டுப்போன பீப் பிரியாணியை வழங்கியதாக இளைஞரின் தாய் குற்றச்சாட்டு/பிரியாணி கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இளைஞரின் தாய் பேட்டி

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி