தமிழ்நாடு

அசிங்கமாக திட்டி அதுப்பாக SP-க்கே சவால் விட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி

தந்தி டிவி

கன்னியாகுமரியில் போலீஸாருக்கு சவால் விட்டு வீடியோ வெளியிட்ட இளைஞர், தற்போது தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது. சமீபத்தில் எஸ்பி அலுவலகம் முன் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்ய உள்ளோம், முடிந்தால் தடுத்து பாருங்கள் என இளைஞர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பரவி வந்தது. இந்நிலையில் தற்போது அந்த இளைஞர் போலீஸார் தன்னை அழைத்து அறிவுரை வழங்கியதாகவும், தான் தவறை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார். 

Edappadi Palaniswamy | ADMk | CM Vijay | TVK | ஒவ்வொரு கேள்விக்கும் அனலாய் அட்டாக் செய்த EPS

Fisherman Protest | வந்து பேசிய Min.மரியவில்சன்.. 4 நாட்களாக போராடிய மீனவர்கள் வாபஸ்

School Student Missing| ரிஷிவந்தியம் பகுதியில் பள்ளி மாணவர்கள் இருவர் மாயம்

TN Rains| TN-ல் வாரம் முழுக்க கனமழை தான்.. நாளை ஆரம்பித்து அடுத்த 5 நாள்.. எச்சரிக்கை

Accident | ஏறி இறங்கிய லாரி.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொடூர பலி