தமிழ்நாடு

Vellore Latest News| ஒரே நேரத்தில் 8 பேருக்கு நேர்ந்த கதி.. திகிலில் ஒட்டுமொத்த கிராமம்

ஒரே நேரத்தில் 8 பேருக்கு நேர்ந்த கதி.. திகிலில் ஒட்டுமொத்த கிராமம்

thanthitv

#vellorenews #vellorelatestnews

குடியாத்தம் அருகே ஒரே கிராமத்தில் 8 பேருக்கு வயிற்றுப்போக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நத்தமேடு கிராமத்தில் 4 வெவ்வேறு குடும்பங்களை சேர்ந்த 8 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு, வீடு வீடாக சென்று பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மேலும், ப்ளீச்சிங் பவுடர், கிருமிநாசினி தெளித்து தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குடிநீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்காலிகமாக டிராக்டர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Chennai HC | "நிறம், முடியை வைத்து கிறிஸ்தவர் எனக் கூறுவதா?" உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

VS Babu Health | VS பாபு உடல்நிலை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Maduranthakam | By Election | மதுராந்தகம் இடைத்தேர்தல்.. மாலை வரை அவகாசம்

Trump |"மிரட்டல் விடுக்கும் அமெரிக்கா..தக்க பதிலோடு இருக்கும் இந்தியா" பொருளாதார வல்லுநர் சேதுராமன்

Crime | Puducherry | தங்க புதையல் ஆசையால் ஏமாந்த கடை வியாபாரி.. குடும்பமாக விபூதி அடித்த கும்பல்