தமிழ்நாடு

Eye Hosptial | நாமக்கல்லில் The Eye Foundation நிறுவனத்தின் 31-வது கண் மருத்துவ மையம் திறப்பு

நாமக்கல்லில் The Eye Foundation நிறுவனத்தின் 31-வது கண் மருத்துவ மையம் திறப்பு

thanthitv

Namakkal | Eye Hosptial | நாமக்கல்லில் The Eye Foundation நிறுவனத்தின் 31-வது கண் மருத்துவ மையம் திறப்பு

#namakkal #eyehospital #theeyefoundation #thanthitv

நாமக்கல்லில் 31-வது கண் மருத்துவ மையம் திறப்பு நாமக்கல் மோகனூர் சாலையில், தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரே, ‘தி ஐ ஃபவுண்டேஷன்' (The Eye Foundation) நிறுவனத்தின் 31-வது கண் மருத்துவ மையம் திறக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தில், பல்வேறு சிறப்பு கண் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன. மையம் தொடங்கப்பட்டதையொட்டி, முதல் 2 மாதங்களுக்கு முழுமையான கண் பரிசோதனை மற்றும் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கப்படும் என ‘தி ஐ ஃபவுண்டேஷன்' தலைவர் டாக்டர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு குறைந்த செலவில் தரமான கண் சிகிச்சை வழங்குவதே நோக்கம் என்றும் அவர் கூறினார். மேலும், ‘நேத்ரா ஜோதி டிரஸ்ட்' மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் மற்றும் கண் பரிசோதனை முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR

School | Raid | அன்பில் மகேஷை அடுத்து முத்துக்குமார்.. CCB அதிரடி ரெய்டு