தமிழ்நாடு

சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு.. திடீரென சரிந்து விழுந்த சிலை.. பக்தர்கள் அதிர்ச்சி | Thanthitv

தந்தி டிவி

பென்னாகரம் அடுத்த அலேபுரம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து சாமி ஊர்வலத்திற்கு புறப்பட்ட போது, வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த சிலைகள் சரிந்ததால், பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்