தமிழ்நாடு

"உன்ன இந்த ஏரியா ல பாத்தேன்"..பெண்ணிடம் சில்மிஷம் செய்த டிரைவர்..யோசிக்காமல் கையில் எடுத்த Weapon

தந்தி டிவி

சென்னையில், ஷேர் ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநரை பாதிக்கப்பட்ட பெண் சரமாரியாக தாக்கினார். வண்ணாரப்பேட்டையில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறிய பெண் ஒருவர், ஆட்டோவில் கூட்டம் இருந்ததால், ஓட்டுநரின் இருக்கை அருகில் அமர்ந்து வந்தார். அப்போது அந்தப் பெண்ணிடம், ஓட்டுநர் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. புதுவண்ணாரப்பேட்டையில் இறங்கிய அந்தப்பெண், பொதுமக்கள் முன்னிலையில், ஓட்டுநரின் சட்டையை பிடித்து தனது காலணியால் தாக்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்