தமிழ்நாடு

பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டம்... திடீரென சாமி ஆடிய பெண் ... திருவண்ணாமலை கோயிலில் பரபரப்பு

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பெண் ஆய்வாளரை தாக்கிய தி.மு.க முன்னாள் நகர்மன்ற தலைவர் உட்பட 3 பேரை கைது செய்யக்கோரி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில், திருவண்ணாமலை, அண்ணா சிலை முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கலந்து கொண்டனர். இதனிடையே, இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் ஒருவர் திடீரென சாமியாடியதால் அங்கிருந்தவர்கள் பக்தி கோஷம் எழுப்பினர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்