தமிழ்நாடு

மாமன்னன் இராசராச சோழனின் 1038ஆம் ஆண்டு சதய விழா ..வெகு விமர்சையாக நடைபெற்ற ஐம்பொன் சிலைகள் வீதி உலா

தந்தி டிவி
• உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய இராசராச சோழனின் 1038 ஆம் ஆண்டு சதய விழா இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற்றது. • முதல் நாளில் 1038 பெண்கள் கலந்து கொண்ட பரதநாட்டியம், பட்டிமன்றம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இராசராச சோழனின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று • தமிழ் முறைப்படி தேவாரம், திருமுறை பாடல்கள் ஒலிக்க மக்கள் வெள்ளத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. • இதில், பல கோடி மதிப்புள்ள இராசராச சோழன், உலோகமாதேவி ஐம்பொன் சிலைகள் யானை மீது ஏற்றப்பட்டு நான்கு ராஜவீதியில் வலம் வந்தது. • தொடர்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ராஜராஜன் விருது வழங்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்