இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் மாற்றும் பொழுது தேசிய உணர்வு மேலோங்கும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.