தமிழ்நாடு

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பேருந்து - சாலை மறியலில் ஈடுப்பட்ட கிராம மக்கள்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேருந்து ஓட்டுனர்கள் தெரிவிக்கையில், எக்ஸ்பிரஸ் பேருந்துகள் தேர்பட்டி பிரிவு சாலையில் நிறுத்துவதற்கு, அதிகாரிகள்

அறிவுறுத்தவில்லை என கூறியுள்ளனர்.

TVKvsDMK | MKStalin Speech``ஸ்டாலின் மேல் நடவடிக்கை எடுங்க’’ - தவெக எடுத்த முடிவு.. பற்றிய நெருப்பு

CMVijay``மார்தட்டி.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்’’ - முழுநீள பேரை சொல்லி CM விஜய் உக்கிர அட்டாக்

TVK | INDIA Alliance| அரை மணி நேரமாக தவெகவும் தீவிர ஆலோசனை - மிகப்பெரிய சம்பவம் லோடிங்

CM Vijay Campaign | நாளை இறங்குகிறார் CM விஜய் - டிஐஜி களத்தில் ஆய்வு

india| pakisthan |asiacup | gold உலகமே உற்றுநோக்கும் இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் யாருக்கு தாங்கம்