தமிழ்நாடு

மனநலம் பாதித்த மாணவர்களை `பாத்ரூம்' கழுவ விட்ட கொடூரம்.. நெஞ்சை ரணமாக்கும் வீடியோ...

தந்தி டிவி

சிவகாசி அருகே அரசு உதவி பெறும் "மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான பள்ளி" செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் மன நலம் பாதிக்கபட்ட மாணவர்களை பள்ளியில் உள்ள கழிவறையை சுத்தம் செய்ய வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அவல நிலை குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜோசப் தினகரனிடம் கேட்டபோது, பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் இம்மானுவேல் என்பவர் தமக்கு தலைமை ஆசிரியர் பதவி வழங்காததை மனதில் வைத்துக் கொண்டு பள்ளியின் பெயரை கலங்கப்படுத்தும் நோக்கில் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய வைத்து அவரே வீடியோ எடுத்து சமூக வலை தளங்களில் பரவ விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்...

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்