தமிழ்நாடு

ஒரே பாடலில் ஒட்டு மொத்த கூட்டத்தையும் கண்ணீர் கடலில் மூழ்கடித்த சிறுவன்

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கான கலைத் திருவிழாவில் மாற்றுத்திறனாளி மாணவன் திரைப்பட பாடல் பாடி அனைவரையும் கண்கலங்க வைத்தார். திருப்பத்துார் மீனாட்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கலை அரங்கில் கலை திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். கலை திருவிழாவில் கலந்து கொண்ட பெருமாபட்டு அரசு பள்ளி ஏழாம் வகுப்பு மாணவன், சுகப்பிரியன் ராம் பட பாடலான, ஆராரிராரோ பாடலை பாடியது, அனைவரையும் கண் கலங்க வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Breaking | TN Govt | Monsoon | ஸ்டார்ட் ஆகும் வடகிழக்கு பருவமழை | ஃபுல் போர்சில் இறங்கிய தமிழக அரசு

Dhanush | Cinema | Politics | `மாற்றம்..' தனுஷின் அடுத்த அதிரடி அரசியல் மூவ்

Veeramani Case | வீரமணி வழக்குகளை முடிக்க போலீசாருக்கு பணம் | சிக்கிய தொழில் அதிபர் | கோர்ட் அதிரடி

Breaking | CM Vijay | பெரம்பூர் தேர்தல் வழக்கு | CM விஜய்யின் மனு மீது கோர்ட் முக்கிய முடிவு

CM Vijay | Water | Chennai |ஏரிகளில் நீர் சிக்கல் வந்தாலும்.. சென்னையை காக்கும் பிரம்மாஸ்திர Project