தமிழ்நாடு

ஆற்றில் மிதந்த ஆண் சடலம்... பக்கத்தில் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி - உயிரோடு எழுந்து நின்ற நபர்.

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே, ஆற்றின் நடுவே இருந்த தண்ணீர் குழாயில், ஆண் நபரின் சடலம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த போலீசார், அசைவின்றி கிடந்த நபரின் உடலை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திடீரென அந்த நபர் உயிரோடு எழுந்து நின்றதால் அதிர்ச்சி ஏற்பட்டது. பின்பு மேற்கொண்ட விசாரணையில், அந்த நபர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்றும், நண்பருடன் சேர்ந்து மது அருந்தி போதையில் கிடந்ததும் தெரியவந்தது. பின்பு அவரை கரைக்கு மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட சம்பவம், சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!