தமிழ்நாடு

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு

தந்தி டிவி

போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு

மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல்

ஆடியோ வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர்

மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார். மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி

தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை

ஏற்படுத்தியுள்ளது.

Sabarimala Temple | Keralam | சபரிமலையில் தட்டுப்பாடு..ஐயப்ப பக்தர்கள் அதிர்ச்சி

Elavenil Valarivan | இந்தியாவுக்கே முதல் பதக்கம்.. தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இளவேனில் வாலறிவன்

CM Vijay | TN Govt | நாளை CM விஜயின் ப்ளான்

Saudi Attack | சவுதியை கலங்கடித்த அட்டாக் - பற்றி எரியும் அரபுலகம்

TN Govt | CM Vijay | 5 மாதத்தில் தமிழக அரசின் கடன் எவ்வளவு தெரியுமா?