தமிழ்நாடு

KLA | கையெழுத்து போடப்பட்டது.. இறங்கும் KLA - சென்னையில் இளைஞர்களுக்காக காத்திருக்கும் உலகத்தரம்

கையெழுத்து போடப்பட்டது.. இறங்கும் KLA - சென்னையில் இளைஞர்களுக்காக காத்திருக்கும் உலகத்தரம்

thanthitv

#kla #semiconductor ரூ. 3,510 கோடி முதலீடு - சென்னையில் KLA இந்தியா ஆராய்ச்சி மையம் செமிகண்டக்டர் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான KLA Corporation-ன் துணை நிறுவனம் KLA இந்தியா, 3,510 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம் அமைக்க உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. அதன்படி, தமிழ்நாட்டை செமிகண்டக்டர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி மாநிலமாக மாற்றும் வகையில் சென்னையில் 12 ஏக்கர் பரப்பளவில் இந்த நிறுவனத்தின் உலகத்தர வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் சுமார் 4,000 உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் 2030க்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் இலக்கிற்கு இந்த முதலீடு துணைபுரியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’