தமிழ்நாடு

விஜயகாந்த் படத்தை தொட்டு தொட்டு அழுதுகொண்டே பிரேமலதா செய்த செயல் - பக்கத்தில் கதறி அழுத மகன்கள்

தந்தி டிவி

தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மறைந்து 11 நாட்கள் ஆன நிலையில், அவரது நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவர்கள், நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த வந்தவர்களுக்கு மதிய உணவு வழங்கினர். மேலும், விஜயகாந்திற்காக மொட்டை அடித்துக்கொண்ட தொண்டர்களை சந்தித்த பிரேமலாதா, அவர்களுக்கு நெகிழ்ச்சியுடன் ஆறுதல் தெரிவித்தார்.

Minister Nirmalkumar | படிக்க தொடங்கிய அமைச்சர் நிர்மல்.. சட்டென்று சபாநாயகர் போட்ட Timing காமெடி

Minister Nirmalkumar | லிஸ்ட் போட்டு சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்.. அமைதியாக இருந்த பேரவை

Minister Nirmal Kumar | CM விஜய் கொடுத்த உத்தரவு.. சட்டென்று சொன்ன அமைச்சர் நிர்மல்குமார்

CVS | CM Vijay | மெட்ராஸ் ஐகோர்ட் என்பதை.. C.V.சண்முகம் வைத்த முக்கிய கோரிக்கை

இன்று வரலட்சுமி நோன்பு... இந்த நல்ல நாளில் தெய்வமா மாறிட்டாங்க" - நடிகை வி.ஜி.சந்திரசேகர் உருக்கம்