தமிழ்நாடு

`திருமாவளவன் பிறந்தநாளை' - புல்லரிக்க செய்த விசிக தொண்டர்கள்

தந்தி டிவி

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி தொண்டர்கள் பால்குடம் எடுத்தனர். குறிப்பாக வேப்பிலைப்பட்டி, மடதஹள்ளி, பெத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள், 10 நாள்கள் அசைவம் உண்ணாமல் நோண்பு கடைபிடித்து மேளதாளம் முழங்க பால் குடம் எடுத்து வந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்