தமிழ்நாடு

ரேஷன் கடையில் முறை தவறும் ஊழியர்கள்.... வெளியான அதிர்ச்சி காட்சி

தந்தி டிவி

ரேஷன் கடையில் முறை தவறும் ஊழியர்கள்.... வெளியான அதிர்ச்சி காட்சி

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகேயுள்ள ரேஷன் கடையில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் மண்ணெண்ணையை அளவுகோல் கொண்ட குவளையில் வழங்காமல், தண்ணீர் பாட்டிலில் அளந்து வழங்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. அளவுகோல் இல்லாமல், கடமைக்கு வாட்டர் பாட்டிலில் அளந்து வழங்குவதற்கு அதிருப்தி தெரிவித்த மக்கள், சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். 

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்